பள்ளி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து
ஆந்திரப் பிரதேசத்தின் பல்நாடு மாவட்டத்தை அடுத்த கங்கவரம் கிராமத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தனியார் பள்ளி பேருந்தில் 30 குழந்தைகள் இருந்தனர். விபத்தில் மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
Tags :



















