மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்.

by Editor / 15-09-2024 05:35:06pm
மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்.

மதுரை - சண்டிகர் ரயிலின் இணை ரயில்  காலதாமதமாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மதுரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) இரவு 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (12687) நாளை திங்கட்கிழமை (செப்டம்பர் 16) அதிகாலை 02.30 மணிக்கு 175 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

 

Tags : மதுரை - சண்டிகர் ரயில் தாமதம்

Share via