சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. 40 வருடம் கடுங்காவல்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சந்திரன் (64). சலூன் கடை நடத்தி வரும் இவர், கடந்த வருடம் அதே பகுதியை சேர்ந்த 11 வயதான இரண்டு சிறுவர்கள் முடி வெட்டுவதற்காக வந்த போது சந்திரன் இருவரையும் மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த சிறுவர்களின் பள்ளி தலைமையாசிரியர் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரனுக்கு 40 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.3.5 லட்சம் விதிக்காட்டுள்ளது.
Tags :