அதிமுகவில் புது பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை – திருநாவுக்கரசர்

by Staff / 21-07-2024 04:03:11pm
அதிமுகவில் புது பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை – திருநாவுக்கரசர்

இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி சர்ச்சை குறித்த கேள்விக்கு, "பல பிரச்னைகள் உள்ள அதிமுகவில் நான் எதையாவது பேசி புது பிரச்சனையை உருவாக்க விரும்பவில்லை" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், "நான் காங்கிரஸ் கட்சியில், வேறு கூட்டணியில் உள்ள போது அதிமுகவையோ அல்லது சசிகலாவையோ விமர்சித்து பேச விரும்பவில்லை. நானே தேவையென்றால் பேசுவேன்" என திருநாவுக்கரசர் பதிலளித்துள்ளார்.

 

Tags :

Share via