சிறுவயதில் தொலைந்துபோன பெண், 49 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்தார்.
உத்தரப் பிரதேசம்: முரதாபாத்தில் 1975ஆம் ஆண்டு தொலைந்துபோன பெண் ஒருவர், சுமார் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். சிறுவயதில் பொருட்காட்சியில் போல்மதி என்பவர் கூட்டத்தில் தொலைந்து போனார். தற்போது 'Operation Muskaan' என்ற பெயரில் கடத்தப்பட்ட, மற்றும் தொலைந்துபோனவர்களை மீட்டு வரும் அலம்கார்க் போலீசார் இவரை மீட்டு இவரது சகோதரரிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது அந்த பெண்ணிற்கு 57 வயதாகிறது.
Tags : சிறுவயதில் தொலைந்துபோன பெண், 49 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்தார்.