அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம்

by Admin / 01-06-2022 10:49:22pm
 அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம்
அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தலைமையில் அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
 

Tags :

Share via