மண் சரிந்து மூன்று பேர் பலி

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் LB நகரில் கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பிப்.05ம் தேதி ஹோட்டல் கட்டுமானப் பணிக்காக பள்ளத்தை தோண்டிக்கொண்டிருந்தபோது தொழிலாளர்கள் மீது மண் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் தாத்தா ஆகியோர் உயிரிழந்தனர்.
Tags :