"புதுச்சேரியில் பாஜக போட்டி"

by Staff / 07-02-2024 12:38:29pm

புதுச்சேரியில் பாஜக போட்டியிடுவதை உறுதி செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி. கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெற வைப்பது நமது கடமை என தொண்டர்கள் மத்தியில் ரங்கசாமி பேசியுள்ளார். கட்சியை பலப்படுத்த 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு மற்றும் 10 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல் என ரங்கசாமி கூறியுள்ளார். பாஜகவுடன் கூட்டணியா என என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் முதல்வர் ரங்கசாமி அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo