இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

by Admin / 25-09-2025 07:37:25pm
இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பொதுவாக, தேர்தல்கள் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பொழுது தபால் வாக்குகளை எண்ணுவது தான் முறை. ஆனால், தேர்தல் ஆணையம் தற்பொழுது தபால் வாக்குகளை முதலாவதாக எண்ணாமல் வாக்குச்சாவடியில் உள்ளஇருபது சுற்றில் பதினெட்டாவது சுற்றில்தான் தபால்  வாக்குகளை என்னும் பணி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. பொதுவாக, வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையின் பொழுதே எந்த கட்சி முன்னிலை- வெற்றி பெறும் என்பதை ஓரளவு  யூகிக்கக் கூடியஇருந்தது. அதனை தற்போது தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்து உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
 
Tags :

Share via