பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் வந்தே பாரத் விரைவு ரயிலை தொடங்கி வைக்கிறார்.

by Admin / 18-05-2023 10:38:17am
பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் வந்தே பாரத் விரைவு ரயிலை தொடங்கி வைக்கிறார்.

இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில்  8000 கோடி செலவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு மாநிலத்தில் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலையும் தொடங்கி வைக்கிறார் .இவ் வந்தே பாரத் ரயில்  பூரியையும் கவுரையும் இணைக்கும்.

Tags :

Share via

More stories