கல்வியில் சிறந்த தமிழ்நாடு -புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் கல்வி எழுச்சியினைக் கொண்டாடும் விழாவில் 2025- 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .சிறப்பு விருந்தினராக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் அனுமலா ரெட்டிமாணவியர்களுக்கு வங்கி பற்று அட்டை [டெபிட் கார்டு] களை வழங்கி கௌரவித்தார்
Tags :
















.jpg)


