ஒரு வாரத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி

by Staff / 17-10-2022 03:52:06pm
ஒரு வாரத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி

இன்னும் ஒரு வாரத்திற்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது போல் மகளிர் சுய உதவி குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீது வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடியில் தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் தள்ளுபடியை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

 

Tags :

Share via