சூறாவளிக்காற்று: மீனவர்களுக்கான எச்சரிக்கை:
08-11-2022 அன்று தென்கிழக்கு வங்கக்கடலின் வட மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைக்கிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் ஆகவே மீனவர்கள் அன்றையதினம் கடலுக்கு செல்லவேண்டாமென வானிலை ஆய்வு மையம் தகவல்.
Tags :



















