மது பாட்டில் விற்பனை செய்த இருவர் கைது.

by Editor / 16-01-2023 10:03:53pm
மது பாட்டில் விற்பனை செய்த இருவர் கைது.

 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு  இன்று மது கடைகளுக்கும்,பார்களுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக கடையநல்லூர் காவல்நிலையப்பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த வீரமணி(39)கடையநல்லூரை சேர்ந்த விஜய்(29) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 182 மதுபாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.

மது பாட்டில் விற்பனை செய்த இருவர் கைது.
 

Tags :

Share via
Logo