பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் ஆசிரியர் போக்சோவில் கைது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் மதுரை பேரையூர் சேர்ந்த மணிகண்டன்(42) இவர் நத்தம் செந்துறை அரசு பள்ளியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தமிழ் ஆசிரியர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் ஆசிரியர் போக்சோவில் கைது