சிறுவனை தாக்கிய 7நாய்கள்

by Staff / 13-04-2023 11:53:39am
 சிறுவனை தாக்கிய 7நாய்கள்

சமீபகாலமாக தெருநாய்கள் சாலையில் செல்லும் மக்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சாலையில் நடந்து சென்ற நான்கு வயது சிறுவனை ஏழு நாய்கள் தாக்குகின்றன. ஏழு நாய்கள் சிறுவனை தாக்கியதில் சிறுவன் பலத்த காயம் அடைந்தான். அங்கிருந்த பெண் ஒருவர் சிறுவனை நாய்களிடம் இருந்து காப்பாற்றினார். இந்த சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

 

Tags :

Share via

More stories