TASMAC கடைகள் திறப்பு நேரம் மாற்றம்!

by Editor / 03-12-2021 05:00:25pm
TASMAC கடைகள் திறப்பு நேரம் மாற்றம்!

நாளை முதல் டாஸ்மாக் மதியம் 12 முதல் இரவு 10மணி வரை செயல்படும்,டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக்கூடங்கள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும் என அறிவிப்பு.ஜூலை முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை நேரம் மாற்றம்.

 

Tags :

Share via