தடுப்பூசிபோட்டுக்கொள்வதன் மூலமே உயிர் இழப்பை தடுக்கமுடியும் - முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

by Admin / 25-04-2022 02:33:13pm
தடுப்பூசிபோட்டுக்கொள்வதன் மூலமே உயிர் இழப்பை தடுக்கமுடியும் - முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

கொரோனாவை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துதல் தொடர்பாக  தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமைச்செயலகத்தில்நடைபெற்றது. இவ்ஆலோசனை கூட்டத்தில்,.மூன்றாம் கொரோனா அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் டெல்லி,மகாராஷ்ட்ரா,உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் பாதிப்புகள் அதிகமில்லை தமிழகம் பொருளாதாரவளர்ச்சி பெற்று வருகிறது.மக்களுடைய வாழ்வாதாரமும் மேன்மை அடைந்து வரும் சூழலில்  .பொது இடங்கள்-பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதிபடுத்த வேண்டும்.இரண்டாவது தடுப்பூசி போடாதோர் ஒன்றரை கோடி பேர் உள்ளனர்.தொற்று ஏற்படுவதை தடுத்துநிறுத்துவதுதடுப்பூசிமட்டுமே.ஆகவே,தடுப்பூசிபோட்டுக்கொள்வதன் மூலமே உயிர் இழப்பை தடுக்கமுடியும் என்று முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

 

Tags :

Share via

More stories