கொரோனாவை விட 20 மடங்கு கொடிய நோய்

by Staff / 21-01-2024 05:35:29pm
கொரோனாவை விட 20 மடங்கு கொடிய நோய்

கொரோனாவை விட 20 மடங்கு கொடிய நோய் 'Disease X' என்று சொல்லக்கூடிய  நோய். இதற்கு எதிராக நாம் தயாராக இருக்க வேண்டும் ,. இந்த பொது எதிரியை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து வீழ்த்த வேண்டும். கொரோனாவை நாம் எதிர்கொள்ளத் தயாராக இல்லாதது போல அடுத்த முறையும் இருக்கக் கூடாது என்று உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சாிக்கையுடன் கூடிய அழைப்பு விடுத்திருக்கிறார்.

 

Tags :

Share via

More stories

Logo