ராணி எலிசபெத் மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல்

by Editor / 09-09-2022 01:32:30pm
ராணி எலிசபெத் மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார் தசாப்தங்கள் நீடித்த ஆட்சி 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனை களுக்குப் பிறகு இரண்டாவது எலிசபெத் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். ஸ்டாலின் தன்னுடைய கண்ணியம் பொது வாழ்க்கையில் நேர்மை மற்றும் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு காக நீண்ட காலமாக எலிசபெத் நினைவு கூறப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories