30 வாரங்களுக்கு பின் வீடு திரும்பும் வீரர்

by Staff / 05-01-2023 03:35:55pm
30 வாரங்களுக்கு பின் வீடு திரும்பும் வீரர்

உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. இந்நிலையில் உக்ரைன் வீரர் ஒருவர் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும்போது போருக்கு சென்றுவிடுகிறார். அவர் 30 வாரங்கள் கழித்து வீடு திரும்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் கணவரை காண்ட பெண் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிடுகிறார். இந்த வீடியோ பார்ப்போர் கண்களை கலங்க வைக்கிறது.

 

Tags :

Share via

More stories