LGBTQ கொடி ஏற்றிய பெண் படுகொலை

by Staff / 21-08-2023 02:18:56pm
LGBTQ கொடி ஏற்றிய பெண் படுகொலை

 அமெரிக்காவின் சான் பெர்னார்டினோ கவுன்ட்டி பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தவர் லாரா ஆன் கார்லேடன் (வயது 66). இவர் சமீபத்தில் கடை வாசலில் LGBTQ சமூகத்தின் ஆதரவு கொடியை ஏற்றி வைத்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் LGBTQ கொடியை அகற்றும்படி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த நபர், ஆன் கார்லேடனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். தகவல் அறிந்த காவலர்கள் விரைந்து வந்து மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.

 

Tags :

Share via