அதிமுக மாநில மாநாட்டில் வீணாணக்கப்பட்ட உணவுகள்
மதுரையில் அதிமுக சார்பில் நேற்று பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. அதிமுக மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான கட்சி தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்தும் வந்து மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்நிலையில், அதிமுக மாநாட்டில் தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட புளியோதரை சரியாக வேகாத காரணத்தாலும், சுவையில்லாத காரணத்தாலும் பலரும் சாப்பிடாமல் சென்றனர். இதனால் உணவுகள் கீழே கொட்டப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் தற்போது வீணான உணவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Tags :