முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் கோரி மனு

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர்.கரூர் மாவட்ட நீதிமன்றம் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு
எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனுவை விரைவில் விசாரிக்க உள்ளது.
Tags :