கடுமையான பனிப்பொழிவால் மூடப்பட்ட சாலை மீண்டும் திறப்பு

by Editor / 23-07-2022 01:47:11pm
கடுமையான பனிப்பொழிவால் மூடப்பட்ட சாலை மீண்டும் திறப்பு

கடும் பனிப்பொழிவு நிறுத்தப்பட்ட அர்ஜென்டினா மற்றும் சிலி நாடுகளுக்கு இடையே ஆன வளைவு மலைப்பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது .கடந்த சில நாட்களாக நிலவிய கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. முக்கியமான சாலைகள் மூடப்பட்டு பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன இந்த நிலையில் லிவர் எனப்படும் வளைவு மலைப்பாதை திறக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

 

Tags :

Share via

More stories

Logo