இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம்

by Editor / 24-07-2025 02:41:14pm
இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம்

பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இறப்பு, இடம்பெயர்வு, இரட்டை பதிவு ஆகியவை இதற்கு காரணம் என கூறியது. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவு பட்டியல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இன்று (ஜூலை 25) நாடாளுமன்றத்தின் வெளியே போராட்டம் நடத்தினர்.

 

Tags :

Share via