அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மீதான ED வழக்கு ரத்து

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ரவிச்சந்திரன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து ரூ.30 கோடி கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களையும் திருப்பி ஒப்படைக்க ஆணையிட்டுள்ளது.
Tags :