தேர்தலில் போட்டியிடவில்லை.. டிடிவி திட்டவட்டம்

by Staff / 28-01-2024 03:50:43pm
தேர்தலில் போட்டியிடவில்லை.. டிடிவி திட்டவட்டம்

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தேர்தலில் போட்டியிட நான் எதற்கும் அஞ்ச மாட்டேன் என அவர் கூறியுள்ளார். மேலும் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் கூட்டணி கட்சியின் வெற்றிக்காகவும் நான் போராடுவேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via