முதலமைச்சர் விஜய் தலைமையில் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்கம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம்
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்கம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
Tags :


















