கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் வருகை

by Admin / 26-10-2022 02:05:36pm
கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் வருகை

கோவையில் காரில் சிலிண்டர் குண்டு வெடித்து மூபின் என்பவர் உயிரிழந்தார்.இதனைத்தொடர்ந்து காவல் துறையினரின் தீவர விசாரணையில் ஐந்து பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டதோடு,அவர்கள் வசமிருந்த 75 கிலோ வெடி பொருள்களை காவல் துறை கைப்பற்றியது.இந்நிலையில்,தேசிய முகமை அதிகாரிகள் கோவை வந்துள்ளனர்.தமிழ்நாடு காவல் துறை தீவிர ஆய்வு செய்து வரும் நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகளின் வருகையால் கோவை பரபரப்படைந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo