என் எல் ஐ சியின் ரூபாய் 14 . 945 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு இயக்குனர் அவை ஒப்புதல்

by Editor / 22-07-2022 04:38:22pm
என் எல் ஐ சியின் ரூபாய் 14 . 945 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு இயக்குனர் அவை ஒப்புதல்

என் எல்ஐசி நிறுவனம் தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் அனல்மின் நிலைய திட்டங்களில் 14, 945 கோடி முதலீடு செய்வதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. நெய்வேலியில் 3756 கோடி ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு ஒரு கோடியே 15 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் திறன் உள்ள மூன்றாவது சுரங்கத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.

Tags :

Share via
Logo