கிளாம்பாக்கம்-வண்டலூர் இடையே கடும் போக்குவரத்து நெரிசல்.

by Staff / 19-10-2025 09:59:27am
கிளாம்பாக்கம்-வண்டலூர் இடையே கடும் போக்குவரத்து நெரிசல்.

தீபாவளியையொட்டி சொந்த ஊர்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருவதால் சென்னை அடுத்த கிளாம்பாக்கம்-வண்டலூர் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் மக்கள் கடும் அவதிஅடைந்துள்ளனர்.

 

Tags : கிளாம்பாக்கம்-வண்டலூர் இடையே கடும் போக்குவரத்து நெரிசல்.

Share via