முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவில் சேர்ப்பு.
நாகர்கோவிலை சார்ந்தவர் நாஞ்சில் முருகேசன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இந்த நிலையில் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதால் தற்போது மீண்டும் அதிமுகவில் இணைந்து செயல்பட அனுமதிப்பதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Tags : முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவில் சேர்ப்பு



















