மனித உடலை உரமாக்கும் திட்டம்

by Staff / 08-01-2023 11:18:11am
மனித உடலை உரமாக்கும் திட்டம்

மனிதர்களின் இறந்த உடல் ஒன்று எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும். ஆனால் அமெரிக்காவில் இறந்த மனித உடல்களை உரமாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு வாஷிங்டன் உள்ளிட்ட 6 மாகாணங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இறந்த உடல்கலை மண்ணில் புதைத்து, அதை உரமாக்கி, பின் விவசாயம் செய்வதற்கு வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த செயல்முறை ஏற்கனவே ஸ்வீடனில் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via