சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு

by Admin / 08-04-2024 10:20:58am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 45 ரூபாய் அதிகரித்து 6,660 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53,280 ரூபாய்க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7,130 ரூபாய்க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் அதிகரித்து 88 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 88 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via