நெல்லை,தூத்துக்குடிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை.

by Editor / 26-12-2023 09:27:27am
நெல்லை,தூத்துக்குடிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் இதற்கு மாநில அரசு மத்திய அரசிடம் ரூ.12,659 கோடி நிவாரணம் கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. மேலும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வருகிறார்.

 

Tags : நெல்லை,தூத்துக்குடிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை.

Share via

More stories

Logo