அதிமுக ஆலோசனை கூட்டம்.

by Staff / 20-01-2024 02:32:34pm
 அதிமுக ஆலோசனை கூட்டம்.

மதுரை மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட பரவை பேரூராட்சியில் நேற்று இரவு மாவட்ட அதிமுக செயலாளர் செல்லூர் ராஜூ எம்எல்ஏ அவர்களின் தலைமையில் நடைபெற்ற அதிமுகவினர் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.இதில் டாக்டர் சரவணன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via