“பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரர் அல்ல” - கனிமொழி ஆவேசம்

பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க மாட்டார், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்குபவன்தான் சுயமரியாதைக்காரன் என கனிமொழி எம்பி கூறியுள்ளார். மேலும், “ஆண், பெண், நிறம், பொருளாதாரம் என பல்வேறு வகைகளில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. மதவாதிகள் சிலர் தாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உடைக்கக் கூடாது என நினைக்கின்றனர். தவறான அரசியல் மூலம் தமிழ்நாட்டில் சாதி என்பது மெல்ல நுழைகிறது, அதை தவிர்க்க வேண்டும்” என்றார்.
Tags :