வைகோவிற்கு மீண்டும் எம்பி பதவி.. குண்டை போட்ட துரை வைகோ

by Editor / 26-04-2025 02:02:18pm
வைகோவிற்கு மீண்டும் எம்பி பதவி.. குண்டை போட்ட துரை வைகோ

வைகோவிற்கு மீண்டும் எம்பி பதவி வழங்க வேண்டும் என மதிமுகவின் முதன்மை செயலாளரும், எம்பியுமான துரை வைகோ வலியுறுத்தியுள்ளதால் திமுகவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, "வைகோவிற்கு மீண்டும் எம்பி பதவி வழங்க வேண்டும் என்பதனை தமிழகத்தின் குரலாக தான் பார்க்க வேண்டும் தவிர மதிமுகவின் குரலாக பார்க்க கூடாது. திமுக தலைமை இதை கண்டிப்பாக பரிசீலிக்கும் என்று நினைக்கிறேன்" என பேட்டியளித்துள்ளார்.

 

Tags :

Share via