சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலைவழக்கு

by Editor / 24-04-2022 12:03:42am
சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலைவழக்கு

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புதிய துப்பு துலங்கியுள்ளது,விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம்,சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்.கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ₨50 லட்சம் ரொக்க பரிசு அறிவிக்கப்பட உள்ளது - காவல்துறை,198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை விளக்கம்.

 

Tags : Heating Ramajayam murder case

Share via