முன்னாள் அமைச்சர் ஆலோசனை கூட்டம் பேச்சு

by Staff / 04-11-2023 02:19:00pm
முன்னாள் அமைச்சர் ஆலோசனை கூட்டம் பேச்சு

முன்னாள் அமைச்சர் ஆலோசனை கூட்டம் பேச்சு திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைக்குளத்தில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திமுக ஆட்சியில் கரப்சன் கமிஷன் கலெக்ஷன் உள்ளதை இன்றைய அமைச்சர் வீட்டில் நடக்கும் ஐடி சோதனை நிரூபித்துள்ளது எனவும் நாடு சுதந்திரம் அடைந்து முதல் ஒரு அமைச்சர் சிறை கைதியாக இருப்பது தமிழகத்தில் மட்டும்தான் என விமர்சித்து பேசினார்.

 

Tags :

Share via

More stories