தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

by Staff / 28-03-2024 12:09:29pm
தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அல்லது ஆந்திராவில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பளித்தது. ஒருவாரம் இதுகுறித்து யோசித்துப் பார்த்தேன். ஆனால் தேர்தலில் செலவிடும் அளவிற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo