EPS அதிமுக பொதுச் செயலாளர் இல்லையா? தேர்தல் ஆணையத்தால் குழப்பம்

by Editor / 21-04-2025 05:33:43pm
EPS அதிமுக பொதுச் செயலாளர் இல்லையா? தேர்தல் ஆணையத்தால் குழப்பம்

அதிமுக பொதுச் செயலாளர் யார் என்ற குழப்பத்தில் இந்திய தேர்தல் ஆணையம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை ஏப். 28-ல் நடக்கிறது. இது தொடர்பாக இபிஎஸ்-க்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் அவரை அதிமுக பொதுச் செயலாளர் என குறிப்பிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் இபிஎஸ், ஓபிஎஸ், புகழேந்தி, சூரியமூர்த்தி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

 

Tags :

Share via