TNPSC அறிவிப்பு

by Editor / 28-04-2022 07:07:36pm
TNPSC அறிவிப்பு

ஜூன் 26-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூலை 2-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக TNPSC செயலாளர் உமா மகேஸ்வரி அறிவிப்பு.

 

Tags :

Share via