என்னையாரும் சந்திக்கவில்லை-குமாரசாமி

by Editor / 13-05-2023 10:12:03am
 என்னையாரும் சந்திக்கவில்லை-குமாரசாமி

கூட்டணி தொடர்பாக யாரும் என்னை தற்போது வரை சந்திக்கவில்லை என மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.                     மதச்சார்பற்ற ஜனதா தளம் சிறிய கட்சி என்பதால் எந்த நிபந்தனையும் வைக்கவில்லை. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via