. இந்தியாவில் கொரோனா
உலக அளவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிறது.நாளுக்கு நாள் லட்ச கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலமும் முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற பாதுகாப்பு வழிகளை பின் பற்றுவதை உறுதிபடுத்துவதே உயிர்காப்பின் வழி என்பதை உணர்தல் வேண்டும். இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தோர்-3,71,22,164 இறப்பு-4,86,066குணமடைந்தோர்-3,50,85.721
Tags :















.jpg)

.jpg)
.jpg)
