டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு வீழ்ச்சி

by Editor / 19-07-2022 03:00:41pm
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவு வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 80 ரூபாய் 50 காசுகள் வீழ்ச்சியடைந்துள்ளது. திங்கட்கிழமை79 ரூபாய் 97 காசுகளாக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் மேலும் குறைந்துள்ளது. பணவீக்க அழுத்தங்கள் கச்சா எண்ணெய் விலை ஒரே இரவில் 5 சதவீதம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரூபாயின் மதிப்பு சரிந்து உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo