தீபாவளியை முன்னிட்டு 16, 895 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
சென்னை: தீபாவளியை முன்னிட்டு 16, 895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட செல்வர். இதற்காக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்தாண்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வசதியாக இன்று முதல் 3நாட்களுக்கு 16, 895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Tags :



















