ஹாக்கி கிரவுண்டில் தீ விபத்து

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ளது ஹாக்கி கிரவுண்ட் இந்த கிரவுண்டில் கழிவு பொருட்களை ஆங்காங்கே வீசி சென்றுள்ளனர் இந்த நிலையில் இன்று காலை யாரோ அதில் தீயை பற்ற வைத்துள்ளனர் அந்த தீ வேகமாக பரவியதால் கரும்புகை வெளியேரியது உடனடியாக அங்குள்ள மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரைக் கொண்டு அந்த தீயை அணைத்தனர்
Tags :