இ பைக் ஷோரூம் திடீர் தீ விபத்து 8 லட்சம் மதிப்பிலான பைக் தீயில் கருகி சேதம்

by Staff / 14-04-2022 04:14:37pm
இ பைக் ஷோரூம் திடீர் தீ விபத்து 8 லட்சம் மதிப்பிலான பைக்  தீயில் கருகி சேதம்

சென்னை அடுத்து குன்றத்துர்  துறையில் எலக்ட்ரானிக் பைக் ஷோரூமில்  ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு லட்ச ரூபாய் மதிப்பிலான 15 மின்சாரம் பைக்குள் தீயில் கருகி சேதமாகினா ராஜாராம்  என்பவருக்கு சொந்தமான ஷோரூம்பில்   மின்சார  வாகனத்துக்கு சார்ஜ் போட்டா  போது  தீ பிடித்ததாக கூறப்படுகிறது .புதிதாக 5 பைக்குகள் மற்றும் சர்வீஸ் வந்த வாகனம் என 15 இருசக்கர வாகனத்திற்கு தீ பரவி எரிந்தது சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்தா  தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories